நட்சத்திரங்கள்

நிலவுக்கு வந்த
நூறாயிரக்கணக்கான
காதல் கடிதங்கள்…
நட்சத்திரங்கள்…

Leave a comment