கேள்விகளுக்கான பதில் (இடம்:தேர்வறை)

உன் கேள்விகளுக்கு                        என்னிடம் பதில் இல்ல
குற்றவாளியே நான்!!            
  உன் கேள்விகளுக்கு என்றாவது
ஒரு நாள் பதிலளிப்பேன்
முயற்சியில் இறங்கினேன்
விடை தேடி அலைந்தேன் முயன்றாலும் முடியவில்லை! அத்தனை தடுப்புகள்…  
என்னிடம் இருக்கும்  பதில்கள்
உன் கேள்விகளுக்கானவை
அல்ல!!                      
     வழியின்றி  தவிக்கிறேன்..

Leave a comment