நான்

காண்ணாடியில் ஒரு பிம்பம் கண்களுக்குள் இரு பிம்பம் கையளவில் இதயம்
வானளவில் அன்பு
உதிப்பதோ ஒரு வார்த்தை உணர்வதுவதோ பல அர்த்தங்கள் உதவும் மனது ஒன்று
உதவும் கரங்கள் இரண்டு
சிந்தித்தில் பல வழிகள்
நடப்பதோ ஒரு வழியில்
என்னுடன் ஒரு நிழல்
யார் நீ…

Leave a comment