சாபம்

உன்னால் இன்று சாம்பலானேன்- நான்!
என்னால் நாளை சாம்பலாவாய்-நீ!
அனல் கக்கி கொண்டே சாபம் விட்டது
விரல்களின் இடையில் கைதான சிகரெட்
இளைஞனைப் பார்த்து…

Leave a Reply