வானவில்

மனிதர்களின்
சாதிமத பேதம்தான்
தெரிந்து விட்டதோ விண்ணில்;
விதவிதமான வண்ணங்களில்…

Leave a Reply